Cookies on Plantwise Knowledge Bank

Like most websites we use cookies. This is to ensure that we give you the best experience possible.

 

Continuing to use www.plantwise.org/KnowledgeBank means you agree to our use of cookies. If you would like to, you can learn more about the cookies we use.

Plantwise Knowledge Bank

Your search results

Plantwise Factsheets for Farmers

தூவல் நீர்ப்பாசனத்தொகுதி மூலம் மிளகாய் செய்கையில் பனிப்பூச்சி முகாமைத்துவம

Scirtothrips dorsalis
Sri Lanka

பிரச்சனையை கண்டறிதல்

மிளகாய்ப் பயிரைத் தாக்கும் முக்கிய பீடைகளில் பனிப்பூச்சி ஒன்றாகும். பல்வேறு இரசாயனங்களை விவசாயிகள்; பாவித்த போதும் இதனைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. தொடர் பூச்சி நாசினிப் பாவனையால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

பின்னணி

இலைச்சுருளை ஏற்படுத்தும் இப்பிரதான பூச்சியைக் கட்டுப்படுத்த செறிவான் இரசாயனப்பாவனையை விவசாயிகள் மேற்கொள்ளுகின்றனர். இதனால் பனிப்பூச்சி எதிர்ப்பு சக்தியைப் பெறுவதுடன் மனித உடல் நலத்திற்கும் கேடாகிறது. இதன் காரணமாக சூழலுக்கு நட்புறவான முறைகளைக் கைக்கொண்டு கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. தூவற்பாசனத் தொகுதியின் கீழ் மிளகாய்ச் செய்கை மேற்கொள்வது சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. இது தொடர்பான ஆய்வூகளின் போது துhவல் நீர்ப்பாசனத்தின் கீழ் மிளகாய்ச் செய்கையை மேற்கொள்வது சிறந்த தீர்வாகும். இம்முறை மூலம் 33மூ நீரைச் சேமிக்கவூம்இ 24மூ விளைவை அதிகரிக்கவூம் முடியூம். தூவல் நீர்ப்பாசனம் பயிர்களுக்கிடையே நுண் காலநிலையைத் தோற்றுவிக்கும் பனிப்பூச்சியின் பெருக்கம் குறைக்கப்படுவதுடன் இயற்கை எதிரிகளையூம் பாதுகாக்க முடியூம்.

மேலாண்மை

  • ஆரம்ப தரைப்பண்படுத்தல்இ பாத்தியமைத்தல் முடிவடைந்தவூடன் துhவல் பாசனத் தொகுதியானதுஅமைக்கப்படும். இதன் போது நீர்த்துளிகள் சீராக பயிர் செய்கை நிலத்திற்கும் கிடைக்கக் கூடியவாறு அமைதல் வேண்டும.;
  • காற்று அதிகமுள்ள பிரதேசங்களில் உயர் காற்றுத் தடை வேலிகள் அமைத்தல் வேண்டும்.
  • துhவற் பாசனத் தொகுதிகளை நாள் தோறும் காலை வேளை 6.00-7.00 மணிவரைக்கும்இ மதிய வேளை பகல்1.00-2.00 மணிக்கும் பாவிப்பது சிறந்ததாகும். இருவேளையூம் குறைந்தது 30நிமிடங்களுக்கு தொகுதியை இயக்குதல் வேண்டும்.
  • நீரப்பாசன கால இடைவெளியானது மண் தன்மைக்கு ஏற்ப வேறுபடும்.
  • நீர்ப்பம்பிகள் குறித்த அமுக்கத்தை வழங்கக் கூடியதை உறுதிப்படுத்தல் வேண்டும்.

தகவல் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு பொருத்தமான நாடு: Sri Lanka

ஆசிரியர்கள்: Daud Ahmed, T. Yogeswaran, A. Vakeesan, S. Rajeshkanna
CABI
©CAB International. Published under a CC-BY-SA 4.0 licence.

Plantwise Factsheets Library app

Get all of the factsheets and pest management decision guides from this website in an offline format via the Plantwise Factsheets Library app.