Skip the header
Open access
Factsheet for Farmers
4 December 2014

போஞ்சியில் வாடலும், அழுகலும்: Fusarium solani;Fusarium oxysporum

பிரச்சனையை கண்டறிதல்

விசேடமாக மழைகாலத்தில் ஏற்படும் பொதுவான நோயாகும். “முல்ஹுணுவீம” என அழைக்கப்படும். இதனால் பாரிய பயிர் இழப்பு ஏற்படும். பியூசேரியம் சொலனை என்னும் பங்கஸ் நாற்றுக்களில் அழுகலை ஏறுபடுத்தும் காரணியாகும. பியூ சேரியம் ஒக்சிஸ்போரியம் வாடலை ஏற்படுத்தும் காரணியாகும். பூத்தல்இ காயத்தல் பருவங்களில் இலைகள் மஞ்சளாதலும், முதிர்ந்த இலைகள் உதிர்வதும் வாடல் நோயின் அறிகுறியாகும் .இலைகளில் தோன்றும் அநிகுறிகள் வைரஸ் நோய் அறிகுறியை ஒத்ததாகும் பியூ சேரியம் வாடலால் ஏற்படும் மஞ்சள் நிறம் மங்கலாகவூம், வைரசால் ஏற்படும் மஞ்சள் நிறம் பிரகாசமானதாகவூம், இருப்பது பிரதானமான வித்தியாசமாகும். பியூ சேரியம் வாடலால் இலைகள் உதிரும. வைரஸ் வாடலால் இலைகள் உதிர்வதில்லை.

பின்னணி

வாடலால் தாக்கப்பட்ட போஞ்சி
கே.பி. சோமச்சந்திர, பி .வி. ஆ.அபிவிருத்தி நிலையம், பண்டாரவளை
இரு நோயாக்கி;களும் மண்ணில் உற்பத்தியாவன. மிதமிஞ்சிய மண்ணீரமும் குறைவான காற்றுhட்டலும் நோய் விருத்தியடைவதைத் துhண்டும். விதைகளையூம் மண்ணையூம் தியபனேற் மீதைல் அல்லது தியபனேற் மீதைல் திறாம் மூலம் பரிகரணம் செய்வதால் நோயாக்கிகள் அழிக்கப்படும்.

மேலாண்மை

அழுகலால் தாக்கப்பட்ட போஞ்சி
கே.பி. சோமச்சந்திர பி .வி. ஆ.அபிவிருத்தி நிலையம் பண்டாரவளை
காற்றுhட்டலைக் கூட்டுதல்
வடிகால் தன்மையைக் கூட்டுதல்
இரசாயனங்கள் மூலம் மண்ணைத் தொற்று நீக்குதல்.
9”-10” ஆழத்திற்கு மண்ணை ஆழமாக உழுதல்
கெக்டயருக்கு 10 தொன் சேதனப்பசளை இட்டு மண்ணுடன் கலந்துவிடல்
கெக்டயருக்கு 4-5 தொன் பகுதி கருக்கிய உமி இட்டு மண்ணுடன் கலந்துவிடல்
தியபனேற் மீதைல் அல்லது தியபனேற் மிதைல் திறாம் 2 கிராம் 01 கிலோ விதைக்கு இட்டு நன்கு கலக்கவூம்
சிபார்சு செய்யப்பட்ட அளவூ பசளை இடவூம்.
பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது பாதுகாப்பான ஆடைகளை அணிவதோடு தயாரிப்புச் சீட்டில் உள்ளவாறு மருந்தின் அளவு, உபயோகிக்கும் நேரம் மற்றும் அறுவடைக்கு முந்தைய இடைவெளி ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்.

Information & Authors

Information

Published In

cover image PlantwisePlus Knowledge Bank
Factsheets for Farmers
Plantwise Factsheets for Farmers

Applicable geographic locations

Asia,  Sri Lanka

History

Issue publication date: 1 January 2013
Published online: 4 December 2014

Language

Tamil

Authors

Affiliations

K. P. Somachandra
Regional Agriculture Research & Development Centre Bandarawela Sri Lanka [email protected][{http://www.w3.org/1999/xlink}href, mailto:[email protected]][ext-link-type, email]

Metrics & Citations

Metrics

VIEW ALL METRICS

SCITE_

Citations

Export citation

Select the format you want to export the citations of this publication.

EXPORT CITATIONS

View Options

View options

PDF

View PDF

Get Access

Login Options

Restore your content access

Enter your email address to restore your content access:

Note: This functionality works only for purchases done as a guest. If you already have an account, log in to access the content to which you are entitled.

Media

Figures

Other

Tables

Share

Share

Copy the content Link

Share on social media

Related Articles

Skip the navigation